பரபரப்பு....காஷ்மீரில் வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

பரபரப்பு....காஷ்மீரில் வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த லாரி எங்கிருந்தது வந்தது, யாருக்கு சொந்தமானது என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்காக இந்த வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP