மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு...?

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன், 40 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில், ஊர்ஜிதப்படுத்தப்படாத முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
 | 

மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு...?

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன், 40 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில்,  ஊர்ஜிதப்படுத்தப்படாத முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றியடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  நரேந்திர மோடி இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன், அவரது அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.   40 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில்,  ஊர்ஜிதப்படுத்தப்படாத முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

1) ராஜ்நாத் சிங்
2) பியூஷ் கோயல்
3)நிர்மலா சீதாராமன்
4)  ரவிசங்கர் பிரசாத்
5) ஸ்மிரிதி இரானி 
6) ஜிதேந்தர் சிங்
7) பிரகாஷ் ஜாவ்டேகர்
8) சதானந்தா கௌடா
9) கிரண் ரிஜிஜு
10) முக்தார் அப்பாஸ் நக்வி
11) பாபுல் சுப்ரியோ
12) பிரஹ்லாத் படேல்
13) அர்ஜுன் மேக்வால்
14) ராம்விலாஸ் பஸ்வான்
15) ராமதாஸ் அத்வாலே
16) ஹர்சிம்ரத் கௌர் பாதல்
17) நித்யானந்த் ராஜ்
18) அனுப்பிரியா பட்டேல்
19) கைலாஷ் சௌதரி
20) ஓ.ப.ரவீந்திரநாத் குமார்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP