திருப்பதியில் லட்டுகள் விலை உயர்த்தப்படாது: தேவஸ்தானம்

திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும், லட்டுகளின் விலையை உயர்த்துவது குறித்து கருத்துகள் மட்டுமே பெறப்பட்டதாகவும் திருப்பதி தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், தற்போது அதே மானிய விலையிலேயே லட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இலவச, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு சலுகை விலை லட்டு வழங்குவது நிறுத்தப்பட்டு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP