கேரளா: கனமழை எச்சரிக்கை

கேரளா மற்றும் மஹே பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

கேரளா: கனமழை எச்சரிக்கை

கேரளா மற்றும் மஹே பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள கியார் புயல் காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மஹே என்ற மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய அரபிக் கடலை சுற்றியுள்ள பகுதிகளில் தனித்துவமான சூழல் நிலவும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP