காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வரவேற்பு!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வரவேற்பு!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வரவேற்பு தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370  திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி சாதர் தொகுதி எம்.எல்.ஏ அதிதி சிங் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டது வரவேற்கதக்கது என்றும், வராலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசியலாக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP