காஷ்மீர் விவகாரம்: ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தது காங்கிரஸ்!

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தை ஒத்திவைக்கும்படி காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 | 

காஷ்மீர் விவகாரம்: ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தது காங்கிரஸ்!

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தை ஒத்திவைக்கும்படி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளனர். 

காஷ்மீர் விவகாரம் தொடர்பான பதற்றம் நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஞ்சன் சவுத்திரி, மணீஷ் திவாரி, சுரேஷ் ஆகியோர் காஷ்மீர் விவகாரத்தை ஒத்தி வைக்கும்படி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளனர். 

இதேபோல், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, புவனேஸ்வர் கலிதா ஆகியோர் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக  ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP