சென்னை பயணம் மேற்கொள்ளும் ஜெ.பி. நட்டா!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவரான ஜெ.பி.நட்டா, வரும் 12ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

சென்னை பயணம் மேற்கொள்ளும் ஜெ.பி. நட்டா!!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவரான ஜெ.பி.நட்டா, வரும் 12ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜக கட்சிக்காக தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய செயல் தலைவரான ஜெகத் பிரகாஷ் நட்டா, வரும் 12ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் வருகையை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்த விவாதம், நட்டா தலைமையில் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP