அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கும்  Jio Mart!!

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கும் Jio Mart!!
 | 

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கும்  Jio Mart!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி அமேசான், ப்ளிப்கார்ட் போன்று "ஜியோ மார்ட்" என்ற பெயரில் புதிய நிறுவன தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                                                  அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கும்  Jio Mart!!

அதிரடி சலுகையால் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்து தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மூலம் என்ன என்ன சலுகைகள் கிடைக்கப்போகிறதோ என்று இப்போதே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP