ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அடிக்கடி இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.
 | 

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லை பகுதியில் இந்திய நிலைகள் மீது நேற்றிரவு 10.30 மணியளவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அடிக்கடி இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP