ஜம்மு- காஷ்மீர்: லடாக்கில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

ஜம்மு- காஷ்மீர் லடாக் பகுதியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
 | 

ஜம்மு- காஷ்மீர்: லடாக்கில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

ஜம்மு- காஷ்மீர் லடாக் பகுதியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜம்முவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து லடாக்கில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. லடாக் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்படாததால், வழக்கம் போல் பள்ளி, கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP