ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது: டிஜிபி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும், வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை எனவும் அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
 | 

ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது: டிஜிபி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாக டிஜிபி தெரிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும், வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை எனவும் அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP