ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக எம்பிக்கள் ஆதரவு 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு தமிழக அதிமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .இது தொடர்பாக பேசிய எம்பி நவநீதகிருஷ்ணன்: சட்டப்பிரிவு 370வது என்பதே தாற்காலிமானது தான் எனவே ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து கவலைப்பட ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்
 | 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக எம்பிக்கள் ஆதரவு 

 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்ப்பான விவாதம் மாநிலங்களவையில் பெரும் அமளிக்கு இடையே நடைபெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு தமிழக அதிமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .இது தொடர்பாக பேசிய நவநீதகிருஷ்ணன் எம்பி :  நாட்டின் இறையாண்மைக்கு  முன்னாள் முதலவர் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தார் என்றும், சட்டப்பிரிவு 370 என்பதே தாற்காலிமானது தான் எனவே ஜம்முனு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து கவலைப்பட ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP