ஜம்மு- காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர், பந்திப்போராவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு- காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர், பந்திப்போராவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு- காஷ்மீர், பந்திப்போராவில் பாதுகாப்புப்படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP