ஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் போது 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

ஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் போது 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP