மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 2!!

சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாடும் போது ஓர் முக்கியமான கருத்தை முன் வைத்திருந்தார் மத்திய வெளியுறவுத்துறை ஜெயசங்கர். அதற்கான முழு விளக்கத்தையும் தற்போதைய லண்டன் நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
 | 

இந்தியாவில் தேசியவாதம் என்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இந்த கொள்கையினால் சர்வதேச கொள்கைகளை இந்தியா ஒதுக்குவதாகம் சில பேர் குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், இவர்களது கூறுவதை போல இந்தியாவில் தேசியவாதம் சிறிது கூடுதலாக தான் தென்படுகிறது. அதற்கு ஓர் முக்கிய காரணம் உள்ளது. 

இந்தியா கடந்த 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர்களின் கடுமையான பிடியில் சிக்கியிருந்தது. சுமார் நூற்றாண்டு கால அடிமைத்தனத்தை தொடர்ந்தே இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இதற்கான போராட்டத்தில் தேசத்தில் உள்ள அனைவரும் வேற்றுமைகளை பார்க்காது ஒருங்கிணைந்தே பாடுபட்டனர். இந்தியாவுக்கு சுதந்திரம் அத்தனை எளிதாக கிடைக்கபெற்றதில்லை. பலரின் தியாகத்தினால் கிடைத்த இந்த சுதந்திரத்தினால் தான், பிற நாடுகளை விட இந்திய மக்கிளிடம் இந்த கொள்கை சிறது அதிகமாகவே காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச நாடுகளின் கொள்கைகளுக்கு இந்தியா ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லை. இந்தியாவின் கொள்கைகளுடன் இணைந்து பிற நாட்டின் கொள்கைகளையும் எவ்வாறு சமன் செய்ய வேண்டும் என்பது இந்தியர்களுக்கு நன்றாக தெரியும். 

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 1!!

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3!!

தொடரும்.........

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP