பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று, வயநாடு தொகுதியில் ஆய்வு செய்த பின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
 | 

மேலும், ‘வனங்களின் அழிவு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் கேரளா, தமிழகம், கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கம் மற்றும் குவாரிகள் செயல்படுவதால் காடுகளின் பரப்பு குறைகிறது. மக்கள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும்’ என்றும் அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP