பாகிஸ்தான் பகுதியில் குண்டுவீசுவதாக கூறுவது பொய்: இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் குண்டுவீசுவதாக கூறுவது பொய்; ஆதாரமற்றது இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
 | 

பாகிஸ்தான் பகுதியில் குண்டுவீசுவதாக கூறுவது பொய்: இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் குண்டுவீசுவதாக கூறுவது பொய்; ஆதாரமற்றது இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருவதாக குற்றம்சாட்டிய இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP