ரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

ரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது. 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.  விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா - ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படவும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 

மேலும், பொலிவியாவிலும் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP