இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்து: குடியரசுத்தலைவர்

இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 | 

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்து: குடியரசுத்தலைவர்

இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் கொண்டாடும் விழாவான பக்ரீத் திருநாள் நாளை  நாடும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்து இட்ட பதிவில், ‘இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள். பக்ரீத் நன்னாளில் அன்பு, சகோதரத்துவம், சேவை போன்ற நற்பண்புகளுக்கு நம்மை அர்ப்பணிப்போம்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP