ஜம்முவில் மீண்டும் இணைய சேவை!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதையடுத்து ஜம்முவில் முடக்கி வைக்கப்பட்ட 2ஜி இணைய சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
 | 

ஜம்முவில் மீண்டும் இணைய சேவை!

ஜம்முவில் முடக்கி வைக்கப்பட்ட 2ஜி இணைய சேவை இன்று மீண்டும் தொடங்கியது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் தொலைபேசி, இணைய சேவை ஆகியவை முழுவதுமாக முடக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு, சாம்பா, கத்வா, உதம்பூர், ரியாசி உள்ளிட்ட பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP