மீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

வானிலை குறித்து வட்டார மொழிகளில் அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரேதசங்களுக்கு இந்திய கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது.
 | 

மீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

வானிலை குறித்து வட்டார மொழிகளில் அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரேதசங்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை அறிவுறுத்தியுள்ளது. 

கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கு வட்டார மொழிகளில் வானிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும், சிறிய படகுகளில் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக துறைமுகத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP