இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகிறார்.
 | 

இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகிறார்.

இந்திய விமானப்படையின் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் கிளையில் 17 ஆண்டுகளாக சர்வீஸ் செய்து வருபவர் அஞ்சலி சிங். அத்துடன் அவர், ‘எம்ஐஜி-29’ விமானத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலிசிங் முதல் பெண் ராணுவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில்  அஞ்சலிசிங் துணை விமான இணைப்பாக சேர்ந்தார். வெளிநாடுகளில் இந்த பதவியை பெறும் முதல் பெண் என்ற பெருமையை விங் கமாண்டர் அஞ்சலி சிங் பெறுகிறார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP