இந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச கடல் எல்லையில் இந்திய - இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

இந்தியா - இலங்கை கடற்படை கூட்டு ரோந்துப்பணி

இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச கடல் எல்லையில் இந்திய - இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை கடற்படையினருக்குச் சொந்தமான 2 அதிநவீன கடற்படை கப்பல்களிஸ் இருநாட்டு வீரர்களும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் இன்று காலை அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP