காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து, காவிரியில் திறந்துவிடப்படும், நீரின் அளவு, வினாடிக்கு, 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 | 

காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து, காவிரியில் திறந்துவிடப்படும், நீரின் அளவு, வினாடிக்கு, 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வழிகறிது. இதனால், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, வினாடிக்கு, 2000 கன அடியும், கபினி அணையிலிருந்து, வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இவ்விரு அணைகளிலும் சேர்த்து மாெத்தம், 855 கன நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP