இந்தியா வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
 | 

இந்தியா வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை துணை இயக்குநர் கூறியதாவது;- " உலகளவில் சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது. சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை வித இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் சுற்றுலா விசா பெறுவதற்கான வழிமுறைகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன".

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP