மகாராஷ்டிரா வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சிஅமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா  ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து கட்சி வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP