‘நாளையை பற்றி எனக்கு தெரியாது, இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை’

காஷ்மீர் குறித்த தேவையற்ற வதந்திகள் தான் பரப்பப்படுகின்றன ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
 | 

‘நாளையை பற்றி எனக்கு தெரியாது, இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை’

காஷ்மீர் குறித்த தேவையற்ற வதந்திகள் தான் பரப்பப்படுகின்றன ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் குவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான் என்றும் பேட்டியளித்த ஆளுநர், காஷ்மீரில் சில அரசியல் கட்சிகளால் தேவையற்ற பீதி பரப்பப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நாளையை பற்றி எனக்கு தெரியாது, அது என் கைகளில் இல்லை என்று கூறிய ஆளுநர் சத்தியபால் மாலிக், இன்று வரை கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP