பாம்பு கடித்த நபரை தோளில் சுமந்து சென்று காப்பற்றிய வீர்ரகள் 

இதனால் அந்த நபர் விஷம் நீக்கப்பட்டு உயிர் பிழைத்தார். வீரர்களின் இந்த செயலை பாராட்டிய கிராம மக்கள் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
 | 

பாம்பு கடித்த நபரை தோளில் சுமந்து சென்று காப்பற்றிய வீர்ரகள் 

சத்தீஸ்கரில், பீஜபூர் மாவட்டம் புஷ்குண்டா பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தவர் ஒருவரை, பாம்பு கடிதத்தில் அவர் உயிருக்கு போராடினார். அருகில் மருத்துவமனை இல்லாததால், அவரை, 2.5 கிலோமீட்டர் தூரம் தோளிலே சுமந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள், அங்கிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதனால் அந்த நபர் விஷம் நீக்கப்பட்டு உயிர் பிழைத்தார். வீரர்களின் இந்த செயலை பாராட்டிய கிராம மக்கள் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP