கடும் பனிமூட்டம்: டெல்லி விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

தலைநகர் டெல்லியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு பேருந்து, ரயில் மற்றும் விமானங்களை இயக்குவதில் கடந்த சில வாரங்களாகவே கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
 | 

கடும் பனிமூட்டம்: டெல்லி விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் விமானங்களை இயக்குவதில் இன்று காலையும் சிக்கல் ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு பேருந்து, ரயில் மற்றும் விமானங்களை இயக்குவதில்  கடந்த சில வாரங்களாகவே கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

நகரில் இன்று காலையும் கடும் பனிமூட்டம் நிலவியதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்கும்,  உள்நாட்டில் பெங்களூரு, போபால் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்களை இயக்குவதில் சிக்கல்  ஏற்பட்டது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP