கடும் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 | 

கடும் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

கடும் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு 

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையை சரி செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP