உ.பியில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
 | 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. 

newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP