கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

பீஹாரில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 30-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
 | 

கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

பீஹாரில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 30-ஆம் தேதி  வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அங்கு பள்ளிகளுக்கு 19-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகளுக்கான விடுமுறையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடும் வெயில் மற்றும் அனல் காற்றின் வெப்பத்தை தாங்கமுடியாமல் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர்கள் பீஹார் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒருபுறம் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில் வெயிலின் தாக்கமும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP