திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார் எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார்!!

திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார் எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார்!!
 | 

திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார் எச்.சி.எல். தலைவர் சிவ் நாடார்!!

திருமலை திருப்பதி  தேவஸ்தானத்திற்கு  எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் 'சிவ் நாடார்' ரூ.1 கோடி காணிக்கை வழங்கியுள்ளார். 

எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவராக உள்ள 'சிவ் நாடார்' திருமலையில் காட்சியளிக்கும் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்றுள்ளார். அப்போது  அவர் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், “பெர்டு” அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடியே 1 ரூபாய்  காணிக்கையாக அளித்துள்ளார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP