ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி பலி; பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
 | 

ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் சோபியான் பகுதி பண்டோஷன் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP