ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மறுதேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மறுதேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வேறொரு தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சற்றுமுன் திடீரென ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP