ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.98,202 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 | 

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.98,202 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், சிஜிஎஸ்டி ரூ.17,733 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.24,239 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.48,958 கோடி வசூலாகியுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP