தீபாவளிக்கு பசுமை பட்டாசு விற்பனை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமைப்பட்டாசுகள் தீபாவளிக்கு விற்பனைக்கு வரவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், " மாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி விற்பனைக்கு வரவுள்ள இந்த பசுமை பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும். வழக்கமான பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் 30 சதவீதம் குறைவான புகையை வெளியிடும்" என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP