காஷ்மீரிகள் மீள்குடியேற்றத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு

ஜம்மு - காஷ்மீரிலிருந்து வெளியேறி வெளிமாநிலங்களிலில் வசிக்கும் காஷ்மீர் பூர்வகுடிகளை, மீண்டும் அவர்களின் சொந்த மாநிலத்தில் குடியேற வைக்கும் திட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மாநில கவர்னர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.
 | 

இதன்படி மீண்டும் தங்கள் மாநிலத்தில் குடியேறுவோருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு கிராமங்களில் இருந்து வெளியேறி, நகரங்களில் வசிப்போரையும் மீண்டும் தங்கள் சொந்த கிராமத்தில் குடியேறவைக்க இந்த நிதியை பயன்படுத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP