டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்!

டெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளா
 | 

டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்!

டெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஆம் ஆத்மி அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, 50% ஷேர் என்ற கணக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கெஜ்ரிவால் அரசின் இந்த திட்டத்திற்கு டெல்லி மாநில பெண்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP