அக்டோபர் 29-ஆம் தேதி முதல் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

டெல்லி அரசு பேருந்துகளில் அக்டோபர் 29-ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச சேவை என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 | 

அக்டோபர் 29-ஆம் தேதி முதல் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

டெல்லி அரசு பேருந்துகளில் அக்டோபர் 29-ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச சேவை என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29-ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம், பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும், பெண்களுகான பேருந்து கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP