வெள்ளத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர்!

வெள்ளத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர்!
 | 

வெள்ளத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர்!

கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தக்ஷிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ஜனார்தன் புஜாரி, வெள்ளத்தில் சிக்கினார். 

அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு படையினர், புஜாரி உட்பட பலரை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் எடியூரப்பா நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். 

newstm.in

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP