பா.ஜ.கவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா தலைமையில் பாரதி ஜனதா கட்சியில் இணைந்தார். மோடியின் தத்துவங்கள் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
 | 

பா.ஜ.கவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் நேற்று அமித் ஷா தலைமையில் இன்று பாரதி ஜனதா கட்சியில் இணைந்தார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பாரதிய ஜனதாக கட்சி தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 

பா.ஜ.கவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர்

மேலும் திருவாங்கூர் தேவஸ்தானம் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேரும் பா.ஜ.கவில் நேற்று இணைந்தனர். மோடியின் தத்துவங்கள் மீது தனக்கு பெரிய ஈர்ப்பு இருப்பதாக கட்சியில் இணைந்த பிறகு மாதவன் நாயர் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP