கவுதம் கம்பீாின் ட்விட்டா் பக்கத்தை பிளாக் செய்த முன்னாள் முதல்வர்!

சமீபத்தில், பா.ஜ.கவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் 370 தொடர்பான வாக்குறுதியை வைத்து ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியுடன் ட்விட்டரில் மோதலில் ஈடுபட்டார்.
 | 

கவுதம் கம்பீாின் ட்விட்டா் பக்கத்தை பிளாக் செய்த முன்னாள் முதல்வர்!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் அரசியலமைப்புச் சட்டம் 370 தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதியை வைத்து, ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியுடன் ட்விட்டர் மூலம் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். 

அதற்கு தனது டுவிட்டா் பக்கத்தில் பதிலளித்த மெகபூபா முப்தி, எனக்கு கிாிக்கெட் குறித்து தொியாது. அதனால் அதைப்பற்றி நான் பேசுவதில்லை. உங்களுக்கு கிாிக்கெட் மட்டுமே தொியும். அதனால் அதைப்பற்றி மட்டும் தான் பேச வேண்டும். அரசியல் பற்றி பேசக்கூடாது என்று பதிவிட்டிருந்தாா். இந்த மோதலின் முடிவில், மெகபூபா முப்தி, கௌதம் கம்பீரின் ட்விட்டர் பக்கத்தை பிளாக் செய்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP