முன்னாள் முதல்வர் மருமகன் மாயம்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி 

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா திடீரென தலமறிவாகியுள்ள சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கர்நாடகாவில் கஃபே காபி டே என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் தொழில் செய்து வந்தவர் சித்தார்த்தா. கடந்த சில ஆண்டுகளாக இவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலீட்டாளர்களிடம் மன்னிப்பு கோரும் கடிதம் எழுதிவிட்டு சித்தார்த்தா திடீரென மயமாகிவிட்டார். இதையடுத்து அந்த நிறுவன பங்கு விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. சிதார்த்தாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP