ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் !

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே.லிட்னர் இன்று, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு வருகை புரிந்தார். அங்கு அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்துக்கு சென்ற அவர், அந்த அமைப்பின் தலைவரான மோகன் பாகவத்தை சந்தித்து பேசினார்.
 | 

மரியாதை நிமித்தமான இச்சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP