இந்திய விமானப்படையின் விமானம் மாயம்

13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு ஓரு மணி நேரம் கழித்து கட்டுப்பாட்டு அரையுடன் கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

இந்திய விமானப்படையின் விமானம் மாயம்

13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு ஓரு மணி நேரம் கழித்து கட்டுப்பாட்டு அரையுடனான தொடர்பு துண்டிக்கட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போா் விமானம் இன்று பகல் 12.25 மணிக்கு அசாம் மாநிலம், ஜோா்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. மிகவும் சிறிய அளவிலான இந்த விமானத்தில் 5 பயணிகள் உள்பட 13 போ் பயணித்துள்ளனா். 

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மென்சுகா என்ற வான் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP