ஜூன் 17 -இல் தொடங்குகிறது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்!

17-ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜூன் 17 -இல் தொடங்குகிறது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்!

17-ஆவது மக்களவையின் முதல்  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும்  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 19-ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பதவியேற்ற நிலையில், 17-ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக, இன்று மாலை தனது அலுவல் பணிகளை தொடங்கிய பிரதமர்  நரேந்திர மோடி, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி முதல் கையெழுத்திட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP