கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக  ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்!

நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 மதிப்புள்ள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.
 | 

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக  ரூ .12 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலிகள்!

கேரளாவின் அலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 மதிப்புள்ள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். 

இந்த லாட்டரியின் முடிவுகள் கடந்த  வியாழக்கிழமை வெளியானது. அந்த முடிவுகளின் படி டிக்கெட் எண் TM160869 லாட்டரியின் மூலம் நகைக்கடை ஊழியர்களுக்கு முதல் பரிசாக ரூ .12 கோடி கிடைத்துள்ளது . ஓணம் பம்பர் லாட்டரியின் வரலாற்றில் இதுவே மிக அதிக பரிசு தொகையாகும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP