பட்டாசு கடையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு 

சத்தீஸ்கரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

பட்டாசு கடையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு 

சத்தீஸ்கரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கண்டகாவ்ன் பகுதியில் உள்ள கடையில் நேற்று  இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தீ விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP