ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமரின் வாழ்த்து செய்தியில், ‘சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம். நிலவின் தென்துருவத்தில் இறங்கி சந்திரயான்-2 ஆய்வு செய்யவுள்ளது தனித்தன்மை வாய்ந்தது. ஆய்வு மூலம் நிலவு பற்றிய புதிய தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். அறிவியல், ஆராய்ச்சி குறித்து படிக்கும் மாணவர்களை சந்திரயான்-2 வெற்றி ஊக்கப்படுத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP